#13
முதலில் கொய்யாப்பழத்தை நன்றாக சீவி வைக்கவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நன்றாக அறிந்து அதில் பால்,சர்க்கரை, பேரித்தம் பழம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
பிறகு அதில் அரைத்த பாதாம் பருப்பு, ஐஸ் கட்டி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பரிமாறவும்.
நகலெடுக்க!
More Recipes
கமெண்ட்