குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#14

#14

மேலும் படிக்க

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#14

#14

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ உருளை கிழங்கு
  2. கால் ஸ்பூன் பட்டாணி
  3. 4,5 பச்சை மிளகாய்
  4. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. ஒரு சிறிய தக்காளி
  6. ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  7. கால் ஸ்பூன் சீரகம்
  8. ஒரு கொத்து கறிவேப்பிலை
  9. தேவையானஅளவு உப்பு
  10. ஒரு பெரிய வெங்காயம்
  11. ஆறு ஸ்பூன் எண்ணெய்
  12. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நான்கு ஐந்து விசில் விட்டு வேக வைத்து இறக்கி வைக்கவும். ஆரிய பின்பு உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மற்றொரு கடாயில் சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலர் மாறாமல் வதக்கி கொள்ளவும்.

  3. 3

    வதங்கிய பின்பு மஞ்சத்தூள் சேர்த்து அதனுடன் வேகவைத்த மசித்த கிழங்குடன் பச்சைப் பட்டாணி சேர்த்து அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கிக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார்.

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

joycy pelican
joycy pelican @cook_20701700
11 பிப்ரவரி 2023 17:31 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for பச்சை பட்டாணி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. உரப்பு சட்னி(spicy chutney recipe in tamil)
  2. முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)
  3. கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
  4. பார்ஸ்நிப் ஹல்வா
  1. முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)
  2. கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
  3. பார்ஸ்நிப் ஹல்வா
  4. சிம்பிளான வெண்டை பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16793390
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close