வஞ்சரம் மீன் வறுவல்(fish fry recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
வஞ்சரம் மீன் வறுவல்(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தட்டில் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து கூடவே தேவையான அளவு உப்பு ஆயில், எலுமிச்சை சாறு மற்றும் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கலக்கவும்
- 2
பேஸ்ட் போல கலந்து மீன் துண்டுகளில் தடவி ஒரு மணி நேரம் நல்ல வெயிலில் வைக்கவும். இல்லையென்றால் ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கலாம்.
- 3
கூறிய பின் தோசைக்கல்லில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும். ஃப்ரெஷான கருவேப்பிலை சேர்த்துக் கொண்டால் பொரிக்கும் பொழுது மீன் நல்லா வாசனையாக இருக்கும். சூப்பரான வஞ்சரம் மீன் வறுவல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16796325









கமெண்ட் (2)