சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாதுக்குடியய் இரண்டாக வெட்டி வைக்கவும்
- 2
பின்பு ஒரு (squeezer) ரில் nandrga பிழிந்து எடுக்கவும்.அதில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் தண்ணீர் ஆன்லைன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
பின்பு அதில் எழுமிச்சை சாறு சேர்க்கவும். இதை ஐஸ் சேர்த்தும் குடிக்கலாம் இந்த கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு குளிர்பானம்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16813005








கமெண்ட்