கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)

Gothai @Gothai
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் சிறிதளவு சோள மாவு உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 2
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு தாளித்து பச்சை மிளகாய் தாளித்து அதில் கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்கி இதை நாம் கரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கிளறவும்
- 3
நன்றாக கலந்த பின் தோசை கல்லில் ஊற்றி மூடி வைத்து ஒரு பக்கமாக வேகவிட்டு எடுக்கவும் திருப்பி போட தேவையில்லை கோதுமை மாவு தோசை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
-
கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது . Shyamala Senthil -
கோதுமை மாவு தோசை
#Lock down#இதில் என்ன வித்தியாசம் என்றால் கோதுமை மாவை கைவிட்டு கரைத்தால் சிறிய கட்டி வரும். அதைக் கரைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வீட்டில் இருப்பதால் டென்ஷன் ஆகாமல் கூலாக வேலை செய்வதற்காக அதை நான் மிக்ஸியில் போட்டு அரைத்து விட்டேன். மிகவும் சுலபமாக மாவு கரைத்து விடலாம். டென்ஷன் இல்லாமல் மாவை சுலபமாக கரைக்கலாம். நன்றி. sobi dhana -
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani -
-
-
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
-
ஆனியன் தோசை (Onion dosai recipe in tamil)
# kids1பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சூடாக மொரு மொரு என்று இதுபோல் ஊற்றிக் கொடுத்தாள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16814147
கமெண்ட்