சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி வருத்து வேக வைத்த பச்சை பயிர் சேர்த்து கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி தேங்காய் தூருவல் சேர்த்து நறுக்கிய மாங்காய் தூருவிய கேரட் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
மைய்தா மாவை எடுத்து பூரி மாவு போல பிசைந்து சிறிது உப்பு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
பிறகு மாவை லேசான தாள் போன்று திரட்டி செவ்வக வடிவில் நிள வாக்கில் வெட்டி எடுக்கவும்
- 5
பச்சை பயிர் கலவையை அதில் வைத்து சமோசா போல மடக்கி ஓரத்தில் மைதா கரைசல் தண்ணீர் தடவி மூடவும்.
- 6
பின்பு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் எண்ணையில் போட்டு பொறித்தால் சுவையான பச்சை பயிர் சமோசா ரெடி.
- 7
அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி....🙏
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16902378




கமெண்ட்