சமையல் குறிப்புகள்
- 1
மக்கா சோலத்தை வெகவைத்து லேசான வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
- 2
தயிர் எடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சில்லி சாஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
நறுக்கி மக்கா சோலத்தை போட்டு ஊற வைக்கவும்.
- 4
கலர் குடை மிளகாயை சதுரமாக நறுக்கி பெரிய வெங்காயத்தையும் சதுரமாக நறுக்கி
- 5
பம்பு ஸ்டிக்கில் மக்கா சோலத்தையும் வெங்காயம் மற்றும் கலர் குடை மிளகாய் ஆகியவற்றை கோர்த்து கிரில்லில் வைத்து பட்டர் தடவி வெக வைத்து எடுத்து.
- 6
சாட்மசாலா சேர்த்து பரிமாறினால் சுவையான கான் டிக்கா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஸ்வீட் கான் அல்வா (Sweet corn halwa recipe in tamil🌽🌽🌽🌽🌽🌽)
#GA4#Sweetcorn 🌽🌽#Milk#week 8மக்காச் சோளத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பைபர் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் உணவில் இது முக்கிய பங்கு வகிக்கிறது Sharmila Suresh -
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
பனீர் டிக்கா(Panner Tikka recipe in tamil)
#GA4 #WEEK6பன்னீர் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான டிக்காவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#my favourite own recipeதக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது Pushpa Muthamilselvan -
புளி சட்னி
#WDDedicated to my daughter and my mom .மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி Vaishu Aadhira -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
குழந்தைகளுக்கான ஹெல்தி லட்டு (Kuzhandhaikalukana healthy Laddu recipe in tamil)
#My First Receipie 🙂Divya
-
-
-
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ஆலு 65 (Aaloo 65 recipe in tamil)
#kids1#snacks உருளைக்கிழங்கு என்றலே குழந்தைகள் விரும்பி உண்பர். இது போல் 65 போட்டு குடுத்தால் விரும்பி உண்பர். Aishwarya MuthuKumar -
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
பன்னீர் டிக்கா
#lockdown recipes#bookசாப்பாடு ஹோட்டலில் வாங்க முடியல என்ன செய்றது வித்தியாசமா, யோசனை வந்த பொழுது, பன்னீர் டிக்கா செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.ஃபர்ஸ்ட் டைம் ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்லா வந்திருக்கு. Jassi Aarif -
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16898267
கமெண்ட்