சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம்நீளவாக்கில் கட்பண்ணிக்கொள்ளவும்.பின் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, 2ஸ்பூன்எண்ணெய் மிளகாய்தூள்,பெருங்காயம், சீரகத்தூள்,காஷ்மீர் மிளகாய்தூள் சேர்த்துக்கலக்கவும்.
- 2
பின்கட் பண்ணிய வெங்காயம்சேர்த்து சிறிதளவு தண்ணீர்சேர்த்துக்கலக்கவும்.வெங்காயம் மேல் மாவு இருக்கனும்.வேறு வாணலியில் எண்ணெய்விட்டு சூடு ஆனதும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிர்த்தது போல்போடவும்.
- 3
நன்கு சிவந்து வந்ததும் எடுத்து விடவும். மழைக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.
- 4
வெங்காயத்தூள் பஜ்ஜி ரெடி.🙏😊நன்றி. மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16974671














கமெண்ட்