Fresh healthy mango juice
குழந்தைகளுக்கு பிடித்த ஜுஸ்.ஆரோக்கியமானது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாம்பழத்தை கட் பண்ணிக்கொள்ளவும். மாம்பழம்,முந்திரிப்பருப்பு,பாதாம்,நாட்டுச்சர்க்கரை,ஐஸ் துண்டுகள்போட்டு மிக்ஸி ஜாரில்போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.மாம்பழஜூஸ்ரெடி. கண்ணாடி ஊற்றிபருகவும்.
- 2
தேன் தேவைப்பட்டால். சேர்க்கலாம். சுவையானமாழ்பழஜூஸ் ரெடி.ஜீஸ் மேலே சில மாம்பழத்துண்டுகள்போட்டு பருகக்கொடுக்கலாம். முந்திரிப்பருப்பு போட்டு அலங்கரிக்கலாம்.🙏😊நன்றி.மகிழ்ச்சி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16979272








கமெண்ட் (2)