சீஸ் மக்ரோனி
# child food
குழந்தைகளுக்குப்பிடித்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்மக்ரோனி வேகவைத்து தண்ணீர் வடிய வைத்துக் கொள்ளுங்கள்.மைதா, பால், வெண்ணெய்- 1ஸ்பூன்,உப்புசிறிது சேர்த்து தண்ணீர்தேவையானால் சேர்த்துக்கலாம்.எல்லாம்ஒன்று சேர்த்து கலந்து கொள்ளவும்.வாணலியை அடுப்பில்வைத்து அதில் ஊற்றி நன்கு காய்ச்சவும் நன்கு கலந்து வெண்ணெய்பதம் வரும்.
- 2
பின் அதில் மக்ரோனியைச் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.பின் சீஸ் சேர்க்கவும்.
- 3
அது கலந்துவரும் போது பட்டர் சேர்க்கவும்.
- 4
பின் சீஸ்,பட்டர் உருகி ஒன்றுசேர்ந்துவரும்.அப்போதுமக்ரோனிக்கு தேவையானஉப்பு,மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.உப்பு ஒயிட் சாஸ்ஸிலும் சேர்த்துஇருக்கிறோம்பார்த்துசேர்க்கவும்.உடனே சூடாகச்சாப்பிடவும்.அருமையாக இருக்கும்.
- 5
சீஸ் மக்ரோனி தயார்.பெரியவர்கள், சிறியவர் அனைவரும்சாப்பிட்டு மகிழுங்கள்.🙏😊நன்றி. மகிழ்ச்சி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (2)