குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கம்பு சோய் தோசை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கம்பு சோய் தோசை செய்முறை முக்கிய புகைப்படம்

கம்பு சோய் தோசை

Visu Iyer
Visu Iyer @Iyer
India

சத்தான சுவைமிக்க கம்பு சோய் தோசை.

சத்தான சுவைமிக்க கம்பு சோய் தோசை.

மேலும் படிக்க

கம்பு சோய் தோசை

Visu Iyer
Visu Iyer @Iyer
India

சத்தான சுவைமிக்க கம்பு சோய் தோசை.

சத்தான சுவைமிக்க கம்பு சோய் தோசை.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

8 மணி நேரம்
  • கம்பு -250 கிராம்
  • முழு உளுந்து -150
  • வெந்தயம் 4 ஸ்பூன்
  • ஜவ்வரிசி 2 🥄 ஸ்பூன்
  • சோயா 50கிராம்
  • உப்பு - ஒரு சிட்டிகை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

8 மணி நேரம்
  1. 1

    சுத்தமான கம்பை 8 மணி நேரம் ஊற வைக்கவும்

    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கறுப்பு உளுந்து அல்லது முழு உளுந்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்

    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெந்தயத்தை தனியாக4 மணி நேரம் ஊற வைக்கவும்

    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஜவ்வரிசியை 2 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும்

    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சோயாவை தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்

    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    8 மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்த கம்பு,
    ஊற வைத்த முழு உளுந்து,
    ஊற வைத்த சோயா,
    ஊற வைத்த வெந்தயம்
    ஊற வைத்த ஜவ்வரிசி
    இவைகளை தனித்தனியாக கழுவி சுத்தம் செய்து

    ஒவ்வொன்றாக கிரைண்டரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அரைத்த மாவை
    ஒரு பாத்திரத்தில் வழித்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு தோசை வார்த்து பரிமாறவும்

    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    திண்ண, திண்ண திகட்டாத
    சத்தான சுவைமிக்க கம்பு சோய் தோசை ரெடி

    கம்பு சோய் தோசை ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Visu Iyer
Visu Iyer @Iyer
26 ஜூன் 2023 07:46 அன்று
India
love to cook - cooking tips and bachelor's recipie, fireless cooking, healthy 🙂 and easy cookies
மேலும் படிக்க

கமெண்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
28 ஜூன் 2023 03:14
Very healthy dosa.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for pearl

Keywords

Pearl தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
  2. சீஸ் மக்ரோனி
  1. *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)
  2. சீஸ் மக்ரோனி
  3. *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
  4. *டிராகன் ஃப்ரூட் மில்க்க்ஷேக்*
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16982128
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close