Home made ஓமப்பொடி
பல் வந்தகுழந்தைகளுக்குக்கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைமாவு,அரிசிமாவு,உப்புத்தூள்,மஞ்சள்தூள் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஓமம்,மிளகு,அரிசி 1 ஸ்பூன் சேர்த்து தண்ணீர்சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.அதை மாவுடன் சேர்த்துபிசைந்து கொள்ளவும்.நல்ல சூடு உள்ள எண்ணெய் கொஞ்சம் மாவுபிசையும் போது சேர்த்துக் கொள்ளலாம்.
- 3
பின் அகன்ற வாணலியைஅடுப்பில் வைத்து அதில் எண்ணெய்ஊற்றி சூடானதும் ஓமப்பொடி அச்சில் பிழியவும்.இருபக்கமும் சிவந்ததும் எடுத்துவிடவும்.சுவையான அனைவரும்விரும்பி சாப்பிடகூடிய ஓமப்பொடி ரெடி.
- 4
Homemade ஓமப்பொடி ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/17017278














கமெண்ட் (2)