வாழைப்பழஅல்வா

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. வாழைப்பழம்- 3
  2. சர்க்கரை- 4 ஸ்பூன்
  3. நாட்டுச்சர்க்கரை- 6 ஸ்பூன்
  4. நெய்-4ஸ்பூன்
  5. கார்ன்பிளவர்-2ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின் வாழைப்பழத்தைநன்றாக மசித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் மசித்தவாழைப்பழம் நாட்டுச்சர்க்கரை,சர்க்கரை(சீனி) சேர்க்கவும்.

  3. 3

    பின் அதில் 1ஸ்பூன்நெய் விட்டு நன்கு கலந்து கைவிடாமல் கிளறிவிடவும்.வாழைப்பழம்,நெய்,சர்க்கரைநாட்டு சர்க்கரை எல்லாம்சேர்த்துவெந்துஅல்வாபதம் வரும். அப்போது கார்ன் பிளவரை தண்ணீர்சேர்த்துகலந்துகொள்ளவும், பின்வாழைப்பழகலவையுடன் சேர்த்து நன்குகலந்துவிடவும்.

  4. 4

    பின் 3 ஸ்பூன் நெய்சேர்த்து கைவிடாமல் கிளறிவிடவும்.கார்ன்பிளவர் சேர்த்ததால் விரைவில் அல்வாபதம்வந்து நெய்தனியாக பிரியும்.வாணலியிலும் ஒட்டாமல் உருண்டுபந்து போல்வரும்.

  5. 5

    அப்போது கேஸை ஆப் பண்ணிவிடவும். ஏலக்காய்விருப்பப்பட்டால் சேர்க்கலாம்,நான்சேர்க்கவில்லை.

  6. 6

    முந்திரி, பாதாம் சேர்த்து அழகு படுத்தலாம்.சுவையான வாழைப்பழஅல்வா ரெடி.ஆறியதும் கட்பண்ணினால் அழகாக கட் பண்ணவரும்.சத்தானது. மாலைவேளை தேநீர்நேரத்தில் உடனே செய்து விடலாம்.. நெய்ரொம்பத் தேவைப்படாது.குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes