*முலாம் பழ மில்க் ஷேக்*

Jegadhambal N @cook_28846703
முலாம் பழம் நல்ல மணம் சுவை உடையது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் ,இரும்புச் சத்து, மினரல், அதிகமாக உள்ளது. உடல் உஷ்ணத்தை போக்கக் கூடியது.
*முலாம் பழ மில்க் ஷேக்*
முலாம் பழம் நல்ல மணம் சுவை உடையது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் ,இரும்புச் சத்து, மினரல், அதிகமாக உள்ளது. உடல் உஷ்ணத்தை போக்கக் கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பெரிய மிக்ஸி ஜாரில், முலாம்பழத்தை சுத்தம் செய்து, தோல், மற்றும் விதைகளை நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி போடவும்.
- 3
அடுத்து ஆர்கானிக் சுகரை சேர்க்கவும்.
- 4
இரண்டையும் மைய அரைக்கவும்.
- 5
பிறகு பாலை சேர்த்து, பல்ஸ் மோடில் வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- 6
இப்போது,*முலாம் பழ மில்க் ஷேக்*தயார். அரைத்ததை ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது, டம்ளரில் ஊற்றி, மேலே முலாம்பழ துண்டுகளை போட்டு ஜில்லென்று பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/17048711










கமெண்ட்