சிவப்பு பாலக் கீரை சோம்பு பொரியல்

Jaleela Kamal @cook_16264544
சிவப்பு பாலக் கீரை சோம்பு பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
பாலக்கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து சோம்பு, உளுந்து, நீட்டு மிளகாயை முன்றாக் கிள்ளி போட்டு தாளித்து பூண்டை தட்டி போட்டு நன்கு வதக்கவும்.
பூண்டு வதங்கியதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் (சிவறவிடவேண்டாம்)
கீரை மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைத்து வேகவிடவும்.
கடைசியாக துருவிய தேங்காய் பூவை சேர்த்து வதக்கி இரக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8647703



கமெண்ட்