பாலக் கடலை பருப்பு இட்லி தோக்ளா

Jaleela Kamal @cook_16264544
பாலக் கடலை பருப்பு இட்லி தோக்ளா
சமையல் குறிப்புகள்
- 1
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.
கடலை பருப்பை ஊற வைக்கவும்
பாலக் கீரையை கழுவி கொதி வெண்ணரில் போட்டு ஒரு நிமிடம் விட்டு வடிகட்டவும் அத்துடன் பச்ச மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
கடலை பருப்பையும் அரைத்து வைக்கவும்.
ஒரு பவுளில் இட்லி மாவு, அரைத்த கடலை பருப்பு, அரைத்த கீரை கலவை,உப்பு, இட்லி சோடா, தயிர் அனைத்தையும் ஒன்றாக கலக்க்வும்.
இட்லி சட்டியை சூடு படுத்தி அதில் ஒரு பெரிய தட்டில் கலவை கொட்டி 10 நிமிடம் அவிக்கவும். - 2
வெந்ததும் சிறிது ஆறவிட்டு இதய வடிவில் அல்லது வேண்டிய வடிவில் கட் செய்யவும்.
தாளித்து வைத்துள்ளதை இட்லி தோக்ளா மேலே பரவலாக ஊற்றி விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8754933




கமெண்ட்