குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை!
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை! செய்முறை முக்கிய புகைப்படம்

நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை!

Sundarii Selvaraj
Sundarii Selvaraj @thalikkumvaasam_13

நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை
புழுங்கல் அரிசி 1பெரிய டம்ளர் களைந்து 3-4 மணிநேரம் ஊற வைத்து கால்கப் தேங்காய் ,தேவையான அளவு உப்பு சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.. அடிகனமான வாணலியில் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணைவிட்டு மாவை வதக்கிக் கொள்ளவும் ..தாளிக்கும் கரண்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுபோட்டு பொரிந்ததும் கடலை பருப்பு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் 3 சிறு துண்டுகளாகக் கிள்ளி தாளிக்கவும் பெருங்காயத்தூள் + கருவேப்பிலை போட்டு வதக்கிய மாவில் சேர்த்து தேங்காய் சிறு பற்களாக நறுக்கியது கொஞ்சம் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டி இட்லிதட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து பரிமாறவும்..பெரியவர்களுக்கு இந்த உருண்டையையே உடைத்த மிளகு சீரகம் தாளித்து காரக் கொழுக்கட்டையாக பரிமாறலாம் .

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. புழுங்கல் அரிசி 1 பெரிய டம்ளர் (250 கிகிராம்)
  2. தேங்காய் பூ 1/4 கப்
  3. தேங்காய் பல் பல்லாக நறுக்கியது 4 ஸ்பூன்
  4. தாளிக்க கடுகு
  5. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு,
  6. காய்ந்த மிளகாய் 3,
  7. எண்ணெய்
  8. பெருங்காயத்தூள்,
  9. மிளகு,சீரகம்,உப்பு,
  10. கருவேப்பிலை,
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை! ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை! ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை! ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sundarii Selvaraj
Sundarii Selvaraj @thalikkumvaasam_13
20 மே 2019 18:28 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. நெய் கொள்ளு பொடி தோசை
  2. # காலை உணவுகள் ரொட்டி சாண்ட்விச்
  3. மணி கொசுகோடி (தென்னிந்திய பாரம்பரியமான காலை சிற்றுண்டி உணவு)
  4. கம்பு தோசை
  5. மாங்காய் சாதம்
  1. மணி கொசுகோடி (தென்னிந்திய பாரம்பரியமான காலை சிற்றுண்டி உணவு)
  2. சன்னா பட்டூரா(மிக ஈஸியான,ஹோட்டல் ஸ்டைல்)
  3. இடியாப்பம்மற்றும் காய்கறி குமார்
  4. தாளித்த  தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8826548
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close