சன்னா பட்டூரா(மிக ஈஸியான,ஹோட்டல் ஸ்டைல்)

#காலைஉணவுகள்
மிகவும் ஈஸியாக இல்லத்தில் செய்து மகிழுங்கள்.மிக அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு தயார் இதனை தோசை, சப்பாத்திக்கும் தொட்டு கொள்ளலாம்.
சன்னா பட்டூரா(மிக ஈஸியான,ஹோட்டல் ஸ்டைல்)
#காலைஉணவுகள்
மிகவும் ஈஸியாக இல்லத்தில் செய்து மகிழுங்கள்.மிக அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு தயார் இதனை தோசை, சப்பாத்திக்கும் தொட்டு கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஹோட்டல் போலவே உங்கள் வீட்டில் தயார் செய்யலாம்...வாங்க.......சூப்பரான பட்டூரா ரெடி நிமிடங்களில்.....(டிப்ஸ்:-4மணி நேரம் வரை ஈரத்துணியில் மூடி வைத்து,இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.பின்னர் உருட்டவும். மிக மிருதுவான இருக்கும்.)
- 2
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்துக் வைத்துக் கொள்ளவும்.அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.சிறிது எண்ணெய் விட்டு பிசையவும்.ஈரதுணியில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை மூடி வைக்கவும்.பிறகு அந்த மாவு மிக மென்மையாக இருக்கும்.அந்த மாவை சப்பாத்தி செய்வதைப் போல உருண்டைகளை எடுத்து அதனை மாவு அல்லது எண்ணெய் தொட்டு பூரி உருட்டுவதை போல் சிறிது கனமாக உருட்டி எடுக்கவும்.
- 3
கடலையை முன்தினம் இரவு முழுவதும் ஊறவைத்து பின் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து நான்கு விசில் விடவும்.பின்னர் அதனை வடிகட்டவும்.
- 4
படத்தில் உள்ளதை போல் பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.அனைத்தையும் அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும்.ஆரியதும் அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
சமைக்க ஈஸியாக இருக்கும்.மசாலா பொடிகள் மற்றும்...மேல் கூறிய அனைத்து மசாலாவை எடுத்துக் கொள்ளவும்.அரைத்தது மற்றும் சன்னா வேக வைத்ததும்.இந்த மூன்றும் ரெடி செய்த பிறகு தாளிக்க போகலாம் வாங்க...
- 6
வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ப.மி, கசூரி மெதி பிறகு அனைத்து மசாலாப் பொருட்கள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு,அரைத்ததையும் இதில் கலந்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 15நிமிடம் வேக விடவும்.பின்னர் கடலையை சேர்த்து வேக விடவும்.
- 7
கடையில் விற்கும் பொடிகளை சேர்க்காமல் செய்த சன்ன மசாலா மிக அருமையாக இருக்கும்ங்க...........சூப்பரான சன்னா பட்டூரா ரெடி ருசிக்க.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
கோதுமை சன்னா சாப்ட் சப்பாத்தி
#goldenapron3l#கோதுமை வகை உணவு.நான் பெரும்பாலும் கோதுமை வாங்கி நன்கு கழுவி காய வைத்து மெஷினில் அரைத்துக் கொள்வது வழக்கம்.அப்பொழுது 5 கிலோ கோதுமைக்கு அரை கிலோ சன்னா சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். சில நேரங்களில் சிறு தானியங்களை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வேன்.l Aalayamani B -
தெப்லா(thepla)
#breakfastகுஜராத்தி மெதி தெப்லா மிகவும் பிரபலமான, ஆரோக்கியமான மற்றும் சுவையான குஜராத்தி பிளாட் ரொட்டியாகும், இது காலை உணவுக்கு சாப்பிடலாம் Saranya Vignesh -
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)
#அரிசி உணவுகள்சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள் Pavithra Prasadkumar -
-
சாமை மிளகு உப்புமா
#pepperமிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
#pjமிச்சிகன் பல்கலை கழகத்தில் Ph. D செய்யும் போது பஞ்சாபி நண்பர்கள் பல பேர். முதல் முதல் பஞ்சாபி உணவுகள் சுவைத்தது அங்கேதான். என் தோழி பல்ஜீத் போல யாரும் சுவையாக சன்னா மசாலா செய்ய முடியாது, நான் செய்த நலம் தரும், சத்து சுவை கூடிய சன்னா மசாலாவை அவளுக்கு dedicate செய்கிறேன். Lakshmi Sridharan Ph D -
No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
#flour1ஆரோக்கியம் நிறைந்த சுவையான பால், முட்டை சேர்க்காத brownie MARIA GILDA MOL -
சர்க்கரை வெள்ளிக்கிழங்கு டிக்கி (Sarkaraivalli kilanku recipe in tamil)
15 நிமிடங்களில் மிகவும் சுவையான, எளிதான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிNandys Goodness
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் கதம்ப சாம்பார் 🥕🍆🥔🌰🌶️
#hotelஹோட்டலில் மதிய சாப்பாட்டிற்கு தரப்படும் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் இது. காய்கறிகள் நிறைந்த சுவையான மணமான சாம்பார் இனி நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம். Meena Ramesh -
Mutton fried rice without sauce
#cookwithfriends #beljichristo #maincourseபார்ட்டிகளில் அனைவரும் உன்ன சாஸ் சேர்க்காத ஆரோக்கியமான fried ரைஸ் . MARIA GILDA MOL -
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
-
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு Pavithra Prasadkumar -
-
-
-
-
சத்துமாவு சப்பாத்தி, சன்னா மசாலா (sathumaavu,chenna masala recipe in Tamil)
சத்துமாவு வீட்டில் அரைத்து வைத்து கொண்டால் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து கொள்ளலாம். இந்த மாவில், சில சிறுதானியங்கள், சில நட்ஸ், சில பெருந்தானியங்கள் சேர்த்து அரைக்கப்பட்டது#chefdeena #ஆரோக்கியசமையல் Vimala christy -
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
More Recipes
கமெண்ட்