கவுனி அரிசி பொங்கல்

Jaleela Kamal @cook_16264544
அரிசிகளின் அரசி. கவுனி அரிசி
இது கருப்பு ரெட் கலரில் இருக்கும்
கவுனி அரிசி பொங்கல்
அரிசிகளின் அரசி. கவுனி அரிசி
இது கருப்பு ரெட் கலரில் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரியை ஒரு தேக்கரண்டிநெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.
கவுனி அரிசியையும் பாசிபருப்பையும் ஊறவைத்து முன்று டம்ளர் தண்ணீர் சிறிது பால்சேர்த்து வேகவைக்கவும் - 2
இடையில் வெல்லத்தை மண் போக சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து இளக்கி வடித்து வெந்து கொண்டிருக்கும் கவுனி அரிசியுடன் சேர்த்து உப்பு சுக்கு தூள் நெய் ஒரு மேசைகரண்டி சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
- 3
வெந்தததும் முந்திரி சேர்த்து மேலும் சிறிது நெய் சேர்த்து கிளறி இரக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8981553









கமெண்ட்