சாமை அரிசி தக்காளி பாத்

GOWRI KARUNANIDHI @cook_16864134
சாமை அரிசி தக்காளி பாத்
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு கூகெர் இல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை பொட்டு தாளிக்கவும்.
- 2
பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்பொடி சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
தண்ணீர் நன்கு கொதித்தும் சாமை அரிசி பொட்டு கூகெர்ரை மூடி 3 விசில் வரும் வரை காத்திருகவும்
- 5
5 நிமிடம் கழித்து கூகெர்ரை திறந்து கொதமல்லி தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8988478



கமெண்ட்