புதினா சட்னி
புதினா சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- 2
எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- 3
தக்காளியையும் போட்டு நன்றாக மசியும் வரை வதக்கவும்.
- 4
புதினா இலைகளையும் போட்டு லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும். ஒரு தட்டில் ஆற விடவும்.
- 5
ஆறியதும் எல்லாவற்றையும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும். புதினா சட்னி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9334349






கமெண்ட்