99.சுண்டைக்காய் மிளகு குழம்பு- தமிழ்நாட்டு ஸ்பெஷல்

Chitra Gopal @cook_7583705
சுவையாகவும் ஆரோக்கியமாகவும் நல்லது
99.சுண்டைக்காய் மிளகு குழம்பு- தமிழ்நாட்டு ஸ்பெஷல்
சுவையாகவும் ஆரோக்கியமாகவும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 2 ts சமையல் எண்ணெய் சேர்க்க, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு, கறி இலை, நறுக்கிய தேங்காய் சேர்த்து.
- 2
ஒரு மிக்ஸியில் மேலே கூறிய பொருட்களை சேர்க்க, பிறகு நன்றாக அரைக்கவும்.
- 3
ஒரு கடாயில் 500 மில்லி தண்ணீரை சேர்க்கவும், அரைத்த பேஸ்ட், உப்பு,புளி பேஸ்டு சேர்த்து, 10 நிமிடங்களுக்கு அதை திக்கான பாகமாக வைக்கவும்.
- 4
மற்றொரு பாத்திரத்தில், உலர்ந்த சுண்டக்காயை வறுக்கவும், அதை குழம்புடம் சேர்க்கவும்.
- 5
ஒரு கடாயில் வறுக்கவும் கடுகுயை குழம்பு சேர்க்கவும்.
- 6
சுண்டைக்காய் மிளகு குழம்பு சுவைக்க தயாராக உள்ளது
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353634



கமெண்ட்