200 கிராம் சுண்டைக்காய், கால் கப் புளிக்கரைத்தல், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், இரண்டு பெரிய வெங்காயம், மூன்று மீடியம் சைஸ் தக்காளி, அரை கப் தேங்காய் துருவியது, அளவுக்கு உப்பு, அளவு எண்ணெய், கருவேப்பிலை, தாலிக்கு தேவையான அளவு வெந்தயம், கடுகு உளுந்து
பச்சை சுண்டைக்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, சாம்பார் பொடி, மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு , நல்லெண்ணெய்
வட்டமாக அரிந்த பாகற்காய், வேக வைத்த வெள்ளை சின்ன கொண்டைக்கடலை, பச்சை சுண்டைக்காய் தட்டியது, புளி, வெங்காயம் 10 லிருந்து 12, பூண்டு, சிறிய வெங்காயம், கசகசா, தேங்காய் துருவல், சாம்பார் தூள், வரமல்லித் தூள், மஞ்சள் தூள்
சுண்டைக்காய், பெரிய வெங்காயம், ஹோம் மேட் குழம்பு மிளகாய்தூள், மஞ்சள் தூள், முழு தனியா, சீரகம், புளி , கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள், நல்லெண்ணெய், கடுகு
கீரை ஒரு கட்டு,சுண்டைக்காய் 100, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி,சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் 2,பூண்டு பல் 10,புளி பெரிய நெல்லி அளவு, தாளிக்க எண்ணெய்,கடுகு,உளுந்து, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை,வேகவைத்த கருணைக்கிழங்குண்
ஒரு கப் பச்சை சுண்டைக்காய், எலுமிச்சை அளவுபுளி, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய், ஒரு கொத்து கருவேப்பிலை, தேவையானஅளவு உப்பு, தேவையானஅளவு தண்ணீர்