மிளகு ரசம்
Devadarshini @cook_14418801
மழைக்காலத்தில் ரைஸ் சாப்பிட சிறந்தது. ஆரோக்கியத்திற்கு நல்லது.
மிளகு ரசம்
மழைக்காலத்தில் ரைஸ் சாப்பிட சிறந்தது. ஆரோக்கியத்திற்கு நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸியில் பருப்பு, கருவேபிலை, சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், கொத்துமல்லி விதைகள், உப்பு சேர்த்து ஒரு கரடுமுரடான தூள் செய்யவும்.
- 2
மற்றொரு பான் தண்ணீரில் சேர்க்கவும், புளி பேஸ்ட்டு மற்றும் தூள் சேர்த்து கொள்ளவும்.
- 3
நெய் சேர்த்து கடுகு மற்றும் கறி இலைகளை வறுக்கவும்.பின்னர் அதனை ஊற்றி 15 நிமிடங்கள் சமைக்க அனுமதிக்கவும்.
- 4
மிளகு ரஸம் குடிக்கத் தயாராக உள்ளது.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9356090



கமெண்ட்