பூண்டு குழம்பு

பூண்டு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டை தோல் நீக்கி விட்டு மிதமாக நறுக்கிக் கொள்ளவும்.(முழு பூண்டாக எடுத்துக் கொண்டால் நல்லது.
- 2
இது மாதிரி சின்ன வெங்காயதையும் தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
புளியை சிறிது நேரம் ஊற வைத்து,கரைத்து சாறை எடுத்து கொண்டு வேஸ்டை தூக்கி எறிந்து விட வேண்டும்.கீழ்கண்டவற்றை புளி சாறுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். புளியை சிறிது நேரம் ஊற வைத்து,கரைத் சாறை எடுத்து கொண்டு வேஸ்டை தூக்கி எறிந்து விட வேண்டும்.கீழ்கண்டவற்றை புளி சாறுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். 1. 1+1/2 மேஜைக்கரண்டி சாம்பார் பவுடர் 2)1/2 மேஜைக்கரண்டி சுண்டக்காய் வற்றல்/மணத்தக்காளி வற்றல் 3.கல் உப்பு
- 4
ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி 1/2 மேஜைக்கரண்டி கடுகு சேர்த்து பொறிந்ததும்,1/2 மேஜைக்கரண்டி வெள்ளை உழுந்தபருப்பு சேர்த்து பொறிந்ததும் 1/2 மேஜைக்கரண்டி வெந்தயம் சேர்த்து பொறிந்ததும்,பூண்டை சேர்த்து வதக்கவும்,பூண்டு வதங்கியதும் சினன வெங்காயம் சேர்த்து வதக்கவும்(பொன்னிறமாக)
- 5
எல்லாம் பிரை ஆனதும் சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்து 5-10 நிமிடம் வேகவிடவும்.
- 6
பிறகு அதில் புளி சாறை ஊற்றி தேவையான் பொருட்கள் சேர்க்கவும்
- 7
2 -3 நிமிடங்கள் வேக விடவும்.
- 8
புளிப்பு சுவை பிடிக்காதவர்கள்.அதில் தேங்காய் விழுதை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்