முளைக்கீரை பொறியல்

Kanmaniselvan Murugesan @cook_12174073
முளைக்கீரை பொறியல்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய வாணலியில் நல்லெண்ணை ஊற்றி சூடானதும்
- 2
கடுகு,உளுந்தம் பருப்பு தாளிக்கவும்.காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு அதில் வெங்காயம் கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்
- 4
கல் உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு அதில் குப்பை கீரை சேர்க்கவும்(பார்ப்பதற்கு கடாய் முழுவதும் நிறைந்து இருக்கும் கீரை வெந்ததும் குறைந்து விடும்)
- 6
கீரை வெந்தவுடன் மீதமுள்ள கீரையை சேர்த்து வதக்கவும்
- 7
நன்றாக கலந்து கீரை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்
- 8
கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கலந்து இறக்கி விட்டு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384770



கமெண்ட்