முளைகட்டிய பாசிப்பயறு சாலட்

Raihanathus Sahdhiyya @foodie_feeds
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!!
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!!
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸிங்க் பவுலில் முளைகட்டிய பாசிப்பயறு எடுத்து அத்துடன் அனைத்து காய்கறிகள், தேங்காய்த் துருவல் மற்றும் மல்லிப்புதினா இலை சேர்த்து கலக்கவும்
- 2
அடுத்து தயிர் மற்றும் மையோனைஸ் சேர்க்கவும்
- 3
இறுதியாக உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து உடனே பறிமாறவும்,.
- 4
என் டிப்: குறைந்த நேரத்தில் பயறு முளை விட ஹாட் பாக்ஸ் பயன்படுத்தலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9464454

கமெண்ட்