தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு
Steps
- 1
1.தக்காளியை நன்றாக கழுவி துடைத்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வைக்கவும்
- 2
வாணலியில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். - 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்த தக்காளியை ஊற்றி கிளறவும்.
- 4
உப்பு, பெருங்காய பொடி சேர்த்து கிளறி விடவும்
- 5
மிளகாய் பொடி சேர்த்து கிளறி விடவும்.
- 6
மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும் இடைஇடையே கிளறி விடவும்.
- 7
எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
- 8
இறக்கும் போது வெந்தயபொடி,வெல்லபொடி சேர்த்து கிளறி விட்டு இறக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைக்கவும்.ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.
சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்
Similar Recipes
More Recipes
-

Shivani gori
-

Regisowsky
-

Karuna Naveen Chandwani
-

Vegetable Peel Fritters / Pakoras
Bethica Das
-

Ghugni in Spicy South Indian Flavour
Bethica Das
-

Kavita Anand
-

Veggie Rice with a Tikka Masala Twist
Amanda Mayumi
-

Heenaba jadeja
-

Archana Agrawal
-

Suchitra S(Radhika S)
-

Kels Ro
-

Amazing mac n cheese casserole. 🙂
“The hart Of The Kitchen".🙂
-

jglehenbauer
-

Bill
-

tanveer sayed
-

Rohit Sukhija
-

Milky vanilla pancakes#4 weeks challenge
Agnes ndunge
-

Naheed Alam
-

Lilian Mvoyi
-

Naheed Alam
-

Deezah Sulaiman Omar -

Sangeetha Praveen
-

Deezah Sulaiman Omar -

Sridivya Mukkamala
-

Bala Raghavan




Comments