அடை பாரம்பரிய சமையல்#madhu

Madhu Mj @cook_17282663
அடை பாரம்பரிய சமையல்#madhu
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பு உளுத்தம் பருப்பு அரசி மூன்றும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள் வடைக்கு அரைப்பது போல அரைக்கவும் சாப்ட் ஆக அரைக்க வேண்டாம் பின்பு மிக்ஸியில் காய்ந்த மிளகாய் பூண்டு சோம்பு கருவேப்பிலை சேர்த்துகொள்ளுங்கள் உப்பு போட்டு மாவு நன்றாக மிக்ஸ் செய்து விடுங்கள் பத்து நிமிஷம் ஊற வைத சிறிய அளவு இட்லி சோடா சேர்த்துக் கொள்ளுங்கள் ஆனால் இட்லி சோடா அவசியம் இல்லை. பின்பு தோசை தவாவில் தோசையை போலையே அடை மாவை ஊற்றி தோசை சுடவும சூடான பாரம்பரிய அடை ரெடி அடைக்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி மிகவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9570296






கமெண்ட்