குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரசம்டே
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரசம்டே செய்முறை முக்கிய புகைப்படம்

ரசம்டே

Nathira Shahul
Nathira Shahul @cook_16250857

#மிளகுரசம்

#மிளகுரசம்

மேலும் படிக்க

ரசம்டே

Nathira Shahul
Nathira Shahul @cook_16250857

#மிளகுரசம்

#மிளகுரசம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 25 கிராம் புளி
  2. 2 தக்காளி
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 2 ஸ்பூன் மிளகு தூள்
  5. 2 ஸ்பூன் சீரகத்தூள்
  6. 1 ஸ்பூன் கடுகு
  7. 2 பச்சை மிளகாய்
  8. 6 பல் பூண்டு
  9. 2 ஸ்பூன் நெய்
  10. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  11. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது
  12. உப்பு தேவைக்கேற்ப
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி நான்கு டம்ளர் அளவு எடுத்து வைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மிளகு தூள் சீரகத்தூள் நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி நசுக்கிய பூண்டு பல் உப்பு அனைத்தையும் போட்டு கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி கையால் அனைத்தையும் நன்றாக பிசையவும்

  3. 3

    அனைத்து பொருட்களின் மனமும் புளி கரைசலில் இறங்கி விடும்

  4. 4

    அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் நெய் விட்டு கடுகு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி கொதி வர ஆரம்பிக்கையில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

  5. 5

    மணக்கும் மிளகு ரசம் தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nathira Shahul
Nathira Shahul @cook_16250857
23 ஜூலை 2019 08:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சதா குப்பை சட்னி (Dill Leaves)
  2. ரசம் வகைகள்
  3. தக்காளி ரசம்
  4. அன்னாசிபழ ரசம்
  5. மு௫௩்கை காம்பு மளகு ரசம்
  1. ரசம் வகைகள்
  2. தக்காளி ரசம்
  3. அன்னாசிபழ ரசம்
  4. மு௫௩்கை காம்பு மளகு ரசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9877876
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close