My Instagram ID @thulasi_siva8994
நான் உங்கள் ரெசிபியை செய்தேன். எனக்கும் அம்மாக்கும் ரொம்ப பிடித்தது. ஆனால் எனக்கு சாதம் குழைந்து விட்டது.
உங்கள் ரெசிபி வைத்து நான் இன்று செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது 😊
Nan ungal recipe bread halwa seithen 👌👌👌.. Ithil konjam milk add pani seithen. Enaku halwa pidikathu ana intha bread halwa rhomba pidichirukku..