CookpadCookpad
Guest
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Premium
    • Top Cooksnapped Recipes
    • Top Viewed Recipes
  • Premium
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
CookpadCookpad
Linukavi Home's header image
Linukavi Home

Linukavi Home

@Linukavi_Home
  • Block
1 Following 20 Followers
Edit Profile
  • Recipes (79)
  • Cooksnaps (0)
  • உருளைக்கிழங்கு மசாலா தோசை/ potato masala dosai recipe in tamil

    தோசை மாவு • உருளைக்கிழங்கு வேக வைத்து எடுக்கவும் • வெங்காயம் பொடியாக நறுக்கவும் • தக்காளி பொடியாக நறுக்கவும் • கருவேப்பிலை சிறிது • இஞ்சி சிறிது • பூண்டு பல் • கடலைமாவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும் • சோம்பு சிறிது • கரம் மசாலா
    • 40 நிமிடங்கள்
    • 4 பேர்
  • வாழைப்பழம் புட்டிங்

    வாழைப்பழம் • முட்டை • சர்க்கரை • ஏலக்காய் தூள் , அல்லது வெண்ணிலா எசன்ஸ் • பால்
    • 30 நிமிடங்கள்
    • 2 பேர்
  • இட்லி

    இட்லி மாவு 2 கப் • பச்சரிசி மாவு 1 கப் • உளுந்து 1 கப் • இவை மூன்றும் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும் • பின்னர் 8 மணி நேரம் கழித்து தயார் செய்யவும் • உப்பு தேவையான அளவு • மிளகு தூள் 1 டீஸ்பூன் • சீரகம் 1 டீஸ்பூன் • கருவேப்பிலை • இஞ்சி சிறிது • பெருங்காயம் சிறிதளவு
    • 30 நிமிடங்கள்
    • 3 பேர்
  • பிரெஞ்சு பிரைஸ்

    உருளைக்கிழங்கு 5 நீளவாக்கில் சீவிக் கொள்ளவும் • மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் • உப்பு தேவையான அளவு • பொரிக்க எண்ணெய்
    • 30 நிமிடங்கள்
    • 3 பரிமாறுவது
  • உருளைக்கிழங்கு குருமா

    உருளைக்கிழங்கு • வெங்காயம் 2 பொடியாக நறுக்கவும் • தக்காளி 2 நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் • பூண்டு 2 பல் • கிராம்பு 2 • தேங்காய் துருவல் 1 கப் • தக்காளி 1 • சோம்பு சிறிது • பட்டை சிறிது
    • 30 நிமிடங்கள்
    • 3 பேர்
  • முருங்கைக்காய் குழம்பு

    முருங்கைக்காய் 3 • வெங்காயம் 2 நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் • தக்காளி 2 நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் • பூண்டு 2 பல் • மல்லி தூள் 1 டீஸ்பூன் • உப்பு தேவையான அளவு • இஞ்சி 2 துண்டு • மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் • பெருங்காயம் சிறிதளவு • தண்ணீர்
    • 30 நிமிடங்கள்
    • 3 பேர்
  • Garlic gravy

    பூண்டு • வெங்காயம் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் • தக்காளி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் • மிளகாய்த்தூள் • மல்லி தூள் • உப்பு தேவையான அளவு • புளி கரைசல் • தேங்காய் துருவல் அரைத்து எடுக்கவும் • நல்ல எண்ணெய்
    • 30 நிமிடங்கள்
    • 2 பேர்
  • உருளைக்கிழங்கு மசாலா (Urulaikilanku masala recipe in tamil)

    உருளைக்கிழங்கு வேகவைத்து எடுக்கவும் • வெங்காயம் பொடியாக நறுக்கவும் • பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும் • தக்காளி • கருவேப்பிலை சிறிது பொடியாக நறுக்கவும் • பட்டை • கிராம்பு • ஏலக்காய் • சோம்பு சிறிது • மஞ்சள் தூள் • உப்பு தேவையான அளவு • கடலை மாவு
    • 30 நிமிடங்கள்
    • 2 பேர்
  • Spicy Omelette (Spicy Omelette recipe in tamil)

    முட்டை • வெங்காயம் பொடியாக நறுக்கவும் • பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும் • கருவேப்பிலை சிறிது பொடியாக நறுக்கவும் • உப்பு தேவையான அளவு • மிளகாய்த்தூள் • மிளகு தூள் • இஞ்சி
    • 15 நிமிடங்கள்
    • 1 பேர்
  • Veg dosa roll (Veg dosa roll recpe in tamil)

    தோசை மாவு • வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும் • குடைமிளகாய் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் • கேரட் துருவல் • உப்பு தேவையான அளவு • இட்லி பொடி எண்ணெய் விட்டு கலந்து விடவும் • தக்காளி சாஸ் • பட்டாணி
    • 15 நிமிடங்கள்
    • 2 பேர்
  • மீன் சில்லி 65 (Meen chilli 65 recipe in tamil)

    மீன் • மைதா மாவு • உப்பு • மிளகாய்த்தூள் • இஞ்சி பூண்டு விழுது • எண்ணெய்
    • 15 நிமிடங்கள்
    • 2 பேர்
    • 1
  • ராகி தோசை(Ragi dosai recipe in tamil)

    ராகி மாவு • உப்பு • வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் • கருவேப்பிலை
    • 15 நிமிடங்கள்
    • 2 பேர்
  • தக்காளி சாதம்(Thakkali satham recipe in tamil)

    தக்காளி • வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும் • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் • இஞ்சி பூண்டு விழுது • பட்டை கிராம்பு • சோம்பு • உப்பு தேவையான அளவு • சாதம்
    • 30 நிமிடங்கள்
    • 2 பேர்
  • வெந்தயக்கீரை குழம்பு (Venthaya keerai kulambu recipe in tamil)

    வெந்தயக்கீரை • தேங்காய் துருவல் • சின்ன வெங்காயம் • சீரகம் • மிளகு • காய்ந்த மிளகாய் • துவரம் பருப்பு • உப்பு தேவையான அளவு • பெரிய வெங்காயம் • தக்காளி • கருவேப்பிலை சிறிது • கடுகு
    • 30 நிமிடங்கள்
    • 3 பேர்
  • இஞ்சி மிளகு டீ (Inji milagu tea recipe in tamil)

    டீத்தூள் • பால் • இஞ்சி சிறிது • மிளகு சிறிது • சர்க்கரை • ஏலக்காய்
    • 10 நிமிடங்கள்
    • 2 பேர்
  • முடக்கற்றான் சூப் (Mudakkathaan soup recipe in tamil)

    வெங்காயம் 2 • மிளகு • பூண்டு • உப்பு தேவையான அளவு • தக்காளி 2 • கருவேப்பிலை சிறிது • முடக்கத்தான் கீரை சிறிது
    • 20 நிமிடங்கள்
    • 3 பேர்
  • சாம்பார் சாதம்

    அரிசி 2 டம்ளர் • துவரம் பருப்பு 1 டம்ளர் • வெங்காயம் 2 நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் • தக்காளி 2 பொடியாக நறுக்கவும் • கருவேப்பிலை சிறிது • தாளிக்க எண்ணெய் • விரும்பிய காய் கறிகள் • மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் • உப்பு தேவையான அளவு • மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் • சாம்பார் பொடி 1 டீஸ்பூன் • பெருங்காயம் சிறிதளவு
    • 30 நிமிடங்கள்
    • 3 பேர்
  • சிக்கன் வறுவல்

    சிக்கன் 1/2 கிலோ • வெங்காயம் 2 நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் • தக்காளி 2 பொடியாக நறுக்கவும் • கருவேப்பிலை சிறிது • தேங்காய் துருவல் • உப்பு தேவையான அளவு • மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் • சிக்கன் பொடி 2 டீஸ்பூன் • தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன்
    • 40 நிமிடங்கள்
    • 3 பேர்
  • கிருஸ்துமஸ் கேசரி (Christhmas kesari recipe in tamil)

    வெள்ளை ரவை • சர்க்கரை • முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும் • நெய் • தேங்காய் எண்ணெய்
    • 20 நிமிடங்கள்
    • 2 பேர்
    • 1
  • ரவா லட்டு

    வெள்ளை ரவை 2 டம்ளர் • பால் 2 டம்ளர் • சர்க்கரை 1 கப் • முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும் • ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன் • தேங்காய் துருவல் 1 கப்
    • 40 நிமிடங்கள்
    • 4 பேர்
View More

About Us

Our mission at Cookpad is to make everyday cooking fun, because we believe that cooking is key to a happier and healthier life for people, communities and the planet. We empower home cooks all over the world to help each other by sharing their recipes and cooking experiences.

Subscribe to Premium for exclusive features & benefits!

Cookpad Communities

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 See All

Learn More

Cookpad Premium Careers Feedback Blog Terms of Service Community Guidelines Privacy Policy Frequently Asked Questions

Download our app

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close