
Night dinner 😍 காலையில வச்ச பச்சை பயிறு மீது இருந்தது அதனால சிவப்பு அரிசி சாதம் செஞ்சு பச்சைபயிறு வைத்து சாப்பிட்டேன் sis மற்றொரு முறை அவரைக்காய்ல செஞ்சு பார்க்குறேன் நன்றி sis

Renukabala @renubala123
Oh very nice Viji. Yes it's very healthy and tasty also. You can try with other vegetables also. Our house they use to give with our gardenfresh avaraikaai mix with ghee.Its good for pregnancy.Happy that u tried it 👌👏👍



