குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம் செய்முறை முக்கிய புகைப்படம்

சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம்

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#mom
இந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  • 1/2 கப் சிவப்பு கவுணி அரிசி
  • 1/4கப் அவரை காய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 5 சாம்பார் வெங்காயம்
  • 1டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1டீஸ்பூன் எண்ணை
  • 1டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/4டீஸ்பூன் கடுகு
  • 1/4டீஸ்பூன் உளுந்து, கடலை பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை
  • மல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கவுணி அரிசியை நன்கு கழுவி, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வைத்து இறக்கவும்.

    சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சாம்பார் வெங்காயம், அவரைக் காய் இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள அவரை காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவைக்கவும்.

    சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்து, காய் வெந்தவுடன், துருவிய தேங்காய், வடித்து தயாராக வைத்துள்ள கவுணி அரிசி சாதத்தை சேர்த்து கலந்து ஒரு ஸ்பூன் நெய் நன்கு கலந்து இறக்கினால் கவுணி அரிசி அவரைக்காய் சாதம் தயார்.

    சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது சுவையான, சத்தான சிவப்பு கவுணி அரிசி அவரைக்காய் சாதம் சுவைக்கத்தயார். தாய்மைக்கு மிகவும் உகர்ந்து இந்த சாதத்தை சிறுவர் முதல் பெரியார் வரை அனைவரும் சாப்பிடலாம். சத்துக்கள் நிறைந்த இந்த அரிசி, அவரைக்காய் கலந்த சாதத்தை அனைவரும் செய்து சுவைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
06 ஆகஸ்ட் 2020 12:33 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
06 ஆகஸ்ட் 2020 16:04
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kavni அரிசி அவரைக்காய் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹெல்த் மிக்ஸ்
  2. தக்காளி கேரட் சூப்
  3. முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு
  4. காய கருப்பட்டி
  5. உளுந்தங்களி
  1. தக்காளி கேரட் சூப்
  2. வெந்தயக்களி
  3. பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
  4. பெப்பர் ஸ்வீட் கார்ன்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13358286
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close