உருளை போண்டா.....
#ஈவினிங் ஸ்நாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை வேகவைத்து நன்கு மசித்து கொள்ளவும்..
- 2
மசித்த உருளையுடன்... அரிந்த வெங்காயம்.. ப. மிளகாய்... கறிவேப்பிலை.. சிறிது உப்பு சேர்த்து பிசரி வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் வைத்து சூடாக்கவும்.
- 4
இதற்கிடையில் கடலை மாவு... மிளகாய் தூள்.... ஆப்ப சோடா... பெருங்காய தூள்... உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
- 5
கலந்து வைத்த உருளைக்கிழங்கை உருண்டைகளாக உருட்டி பஜ்ஜி மாவில் தோய்த்து சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
- 6
சூடான மைசூர் போண்டா ரெடி.... தேங்காய் சட்னியுடன் பறிமாரவும்..... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10378874




கமெண்ட்