குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீன்ஸ் பருப்பு உசிலி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீன்ஸ் பருப்பு உசிலி செய்முறை முக்கிய புகைப்படம்

பீன்ஸ் பருப்பு உசிலி

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548

#பொரியல் வகைகள்

#பொரியல் வகைகள்

மேலும் படிக்க

பீன்ஸ் பருப்பு உசிலி

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548

#பொரியல் வகைகள்

#பொரியல் வகைகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • பதினைந்துபீன்ஸ்
  • மேஜை கரண்டிகடலை பருப்பு இரண்டு
  • கரண்டிகடுகு ஒரு சிறிய
  • ஒரு கொத்துகருவேப்பிலை
  • ஒன்றுசிகப்பு மிளகாய்
  • எண்ணெய் தாளிப்புக்கு
  • தேவையான அளவுஉப்பு
  • ஒரு சிறிய கரண்டிமஞ்சள் தூள்
  • உண்ணும் அளவுஇரண்டு பேர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீன்ஸ் பொடியாக வெட்டி கொள்ளவும். வெட்டிய பீன்ஸ் உப்பு கலந்து ஆவியில் வேக விடணும்.

    பீன்ஸ் பருப்பு உசிலி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடலை பருப்பை தண்ணீரில் அரை மணி நேர ஊற வைக்கணும்

    பீன்ஸ் பருப்பு உசிலி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பருப்பு, உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

    பீன்ஸ் பருப்பு உசிலி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, தாளித்து, அரைத்த பருப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்

    பீன்ஸ் பருப்பு உசிலி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது பருப்பை நன்கு வறுக்கவும். பருப்பு வருப்படும் போது உதிரியாக மாறும்.

    பீன்ஸ் பருப்பு உசிலி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பருப்பு உதிர்ந்த பிறகு வேக வைத்த பீன்ஸ் போடவும்

    பீன்ஸ் பருப்பு உசிலி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பருப்பு பீன்ஸ் இரண்டையும் ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். பீன்ஸ் உசிலி தயார் ஆகி விட்டது

    பீன்ஸ் பருப்பு உசிலி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பீன்ஸ் பருப்பு உசிலி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
09 செப்டம்பர் 2019 12:30 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீன்ஸ் Paruppu உசிலி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெள்ளரிக்காய் பொரியல்
  2. பாகற்காய் தக்காளி பொறியல்
  3. உருளைக்கிழங்கு மொச்சைக் கூட்டு
  4. நாட்டுகோழி குழம்பு
  5. பீட்ரூட் மிளகு சாப்ஸ்
  1. உருளைக்கிழங்கு மொச்சைக் கூட்டு
  2. பப்படப் பொரியல்
  3. #பாகற்காய்பொரியல்
  4. நாட்டுகோழி குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10557763
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close