பப்படப் பொரியல்

Navas Banu
Navas Banu @cook_17950579

பப்படப் பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 7 எண்ணம்பப்படம்
  2. 1/2 கப்சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 2பச்சை மிளகாய் - (பொடியாக நறுக்கியது)
  4. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் பொடி -
  5. 1 டீஸ்பூன்மிளகாய் பொடி
  6. 1/2 டீஸ்பூன்கடுகு
  7. 2வற்றல் மிளகாய் -
  8. 1/2 கப்தேங்காய் துருவல் -
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1 தண்டுகறிவேப்பிலை
  11. தேவையான அளவுதேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பப்படத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பப்பட துண்டுகளை பொரித்து எடுக்கவும். ‌

  3. 3

    ஒரு சீனச் சட்டி அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  4. 4

    பின்னர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    இதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  6. 6

    இதில் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கிளறவும்.

  7. 7

    பிறகு, பொரித்து வைத்திருக்கும் பப்படத்தை இதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி, கிளறி இறக்கவும்.

  8. 8

    வித்தியாசமான சுவையில் பப்பட பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes