சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ் பொடியாக வெட்டி கொள்ளவும். வெட்டிய பீன்ஸ் உப்பு கலந்து ஆவியில் வேக விடணும்.
- 2
கடலை பருப்பை தண்ணீரில் அரை மணி நேர ஊற வைக்கணும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பருப்பு, உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, தாளித்து, அரைத்த பருப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 5
இப்பொழுது பருப்பை நன்கு வறுக்கவும். பருப்பு வருப்படும் போது உதிரியாக மாறும்.
- 6
பருப்பு உதிர்ந்த பிறகு வேக வைத்த பீன்ஸ் போடவும்
- 7
பருப்பு பீன்ஸ் இரண்டையும் ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். பீன்ஸ் உசிலி தயார் ஆகி விட்டது
Similar Recipes
-
-
-
பீன்ஸ் பருப்பு உசிலி
இந்த பருப்பு உசிலி தொட்டுக்கொள்ளவும் சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் ஆப்டாக இருக்கும் Jegadhambal N -
-
-
-
-
-
-
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)
#GA4 #week 13பீன்ஸ் பருப்பு மிகவும் சுவையான உணவு. டையட் உணவும் ஆகும். பருப்பு உசிலியை நாம் வேறு காய்களில் செய்யலாம்.பீன்ஸ் நீர் காயாகும் அதை நாம் வாரம் ஒரு இருமுறையாவது நம் உணவில் எடுத்து கொள்ளவும்.பருப்பு நம் உணவில் ஒரு முக்கிய பங்காகும். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans paruppu usili recipe in tamil)
பீன்ஸ் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும், பீன்ஸ் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக் களை அதிகரிக்க செய்யும். பீன்ஸில் அதிகமாக antioxidants இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Food chemistry!!! -
-
கொத்தவரங்கா பருப்பு உசிலி
#vattaram#week - 1இது சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பிரபலமாக செய்ய கூடிய ஓன்று... Nalini Shankar -
-
-
-
-
-
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
-
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10557763
கமெண்ட்