சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயை எடுத்து சூடாக்கவும், பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து வறுக்கவும்
- 2
பின்னர் கேரட், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீரை சிறிது தெளித்து சமைக்க ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும், மிளகாய் தூள் சேர்க்கவும்
- 3
கருவேப்பில்லை, தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்
- 4
சுவையான கேரட் பொரியல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10566329




கமெண்ட்