உருளைக்கிழங்கு பொடி மாஸ் (Urulaikilanku podimas recipe in tamil)

RIZUWANA @cook_18460485
#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்
உருளைக்கிழங்கு பொடி மாஸ் (Urulaikilanku podimas recipe in tamil)
#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் உரித்து எடுத்து கொள்ளவும்...
- 2
உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும்...
- 3
ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, வர மிளகாய்,கறிவேப்பிலை வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பொன் நிறமாக வதங்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
5 நிமிடத்திற்கு பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும் பிறகு சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10711425











கமெண்ட்