சமையல் குறிப்புகள்
- 1
கடாய் சூடேற்றி அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
- 2
எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும், கடுகு வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும்.
- 3
வெந்தயம் பொன்னிறமாக மாறியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயத்தின் ஓரங்கள் சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மீன் குழம்பு தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து 2 மேஜைக்கரண்டி தண்ணீர் 1/2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கி கொள்ளவும்.
- 6
இஞ்சி பூண்டு விழுது வாடை போனதும் மசாலா கலவையை தாலிப்பில் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 7
3 நிமிடத்திற்கு பிறகு புளி கரைசல், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
- 8
தக்காளி நன்கு மசிந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும்.
- 9
1 கப் தேங்காயில் இருந்து முதல் பால் இரண்டாம் பால் என எடுத்துக் கொள்ளவும்.
- 10
மீன் நன்றாக வெந்ததும் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து 1 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
- 11
பின்னர் முதல் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
- 12
எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- 13
சூரா மீன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்.. San Samayal -
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu
It's very simple and traditional recipe of us. Tamil Masala Dabba -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்