ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி (pudina chutni Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம் மல்லி சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் சின்ன வெங்காயம், மிளகாய் மற்றும் கழுவிய புதினா சேர்த்து வதக்கவும்.
- 3
பெரிதா நறுக்கிய தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
- 4
பின்னர் அதில் துருவிய தேங்காய், உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்
- 5
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 6
சுவையான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி ரெடி
- 7
இது இட்லி மட்டும் தோசை க்கு நன்றாக செல்லும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10924486




கமெண்ட்