குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் ஹலீம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் ஹலீம் செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் ஹலீம்

Navas Banu
Navas Banu @cook_17950579

அசைவ உணவு வகைகள்

அசைவ உணவு வகைகள்

மேலும் படிக்க

சிக்கன் ஹலீம்

Navas Banu
Navas Banu @cook_17950579

அசைவ உணவு வகைகள்

அசைவ உணவு வகைகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • ஸ்டெப் 1
  • பெரிய வெங்காயம் - 250 கிராம் (கனம் குறைத்து நீளமாக நைஸாக வெட்டிக் கொள்ளவும்)
  • முந்திரிப் பருப்பு -50 கிராம்
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  • செய்முறை :
  • ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றவும்
  • எண்ணெய் சூடானதும் நைஸாக வெட்டிய வெங்காயத்தை சேர்த்து அடுப்பை லோ ஃப்ளேமில் வைத்து லைட் ப்ரவுன் கலரில் பொரித்து எடுத்துக் கொள்ளவும் ‌
  • வெங்காயம் பொரித்த அதே எண்ணெயில் முந்திரிப் பருப்பை போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  • வெங்காயம், முந்திரிப் பருப்பு பொரித்த எண்ணெயில் இருந்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் எடுத்து மாற்றி வைத்துக் கொள்ளவும்
  • ஸ்டெப் 2
  • சிக்கன் கிரேவிக்கு
  • முள்ளில்லாத சிக்கன் துண்டுகள் - 500 கிராம்
  • உப்பு - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
  • நறுக்கிய புதினா இலை - 2 டேபிள் ஸ்பூன்
  • நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் - 1 கப்
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • செய்முறை :
  • சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி தண்ணீர் வடிய வைக்கவும்
  • இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் நறுக்கிய மல்லித்தழை, நறுக்கிய புதினா இலை, தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  • ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து லைட் ப்ரவுன் கலர் ஆகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 30 செகன்ட் வதக்கவும்
  • இதனுடன் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி மூடி வைத்து சிக்கன் நன்கு மென்மையாக வேகும் வரை மீடியம் ஃப்ளேமில் வேக விடவும்
  • சிக்கன் வெந்து அதிலிருந்து எண்ணெய் தனியாக பிரிய தொடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு ஆற வைக்கவும்
  • ஆறிய பிறகு சிக்கன் துண்டுகளை நன்றாக மசித்துக் கொள்ளவும்
  • ஸ்டெப் - 3
  • ரவை சமைப்பதற்கு
  • கோதுமை ரவை - 250 கிராம்
  • மசூர் பருப்பு - ஒரு கை நிறைய
  • பாசிப்பருப்பு - ஒரு கை நிறைய
  • கடலைப்பருப்பு - ஒரு கை நிறைய
  • உளுந்தம் பருப்பு - ஒரு கை நிறைய
  • துவரம் பருப்பு - ஒரு கை நிறைய
  • தண்ணீர் - 2 லிட்டர்
  • செய்முறை :
  • ஒரு கடாய் அடுப்பில் வைத்து எல்லாப் பருப்புகளையும் கோல்டன் ப்ரவுன் கலரில் வறுத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும்
  • கோதுமை ரவையையும் தண்ணீர் விட்டு கழுவி சுத்தமாக்கி கொள்ளவும்
  • ரவை, பருப்பு இரண்டும் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்
  • ஆறிய உடன் ஒரு ஹேன்ட் ப்லென்டர் வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்
  • ஸ்டெப் 4
  • ஹலீம் தயாரிக்க
  • வேக வைத்து மசித்து வைத்திருக்கும் சிக்கன்
  • வேக வைத்து மசித்து வைத்திருக்கும் ரவை, பருப்பு மிக்ஸ்
  • நறுக்கிய மல்லித்தழை - 1/2 கப்
  • நறுக்கிய புதினா இலை - 1/2 கப்
  • உப்பு - 3 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
  • பெப்பர் தூள் - 2 டீஸ்பூன்
  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் பொரித்த எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
  • பொரித்து வைத்திருக்கும் வெங்காயத்தில் பாதி
  • செய்முறை :
  • வேக வைத்து மசித்த ரவை பருப்பு மிக்ஸ் உடன் மசித்து வைத்திருக்கும் சிக்கனைச் சேர்க்கவும்
  • இதனுடன் மல்லித்தழை, புதினா இலை, உப்பு, கரம் மசாலா தூள், பெப்பர் தூள், நெய், பொரித்த எண்ணெய் சேர்க்கவும்
  • பொரித்த வெங்காயத்தை நன்றாகக் கை கொண்டு பொடித்து இதில் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி அடுப்பில் வைத்து 5 நிமிடம் வேக விடவும்.அடியில் பிடித்து விடாமல் கிளறிக் கொண்டிருக்கவும்
  • அடுப்பை ஸிம்மில் வைத்து 15 நிமிடம் கை விடாமல் நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்து இறக்கவும்
  • நெய், நறுக்கிய மல்லி, புதினா இலைகள், பொரித்த வெங்காயம், பொரித்த முந்திரிப் பருப்பு தூவி அலங்கரித்து பரிமாறவும்
  • அருமையான சுவையில் சிக்கன் ஹலீம் ரெடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அருமையான சுவையில் சிக்கன் ஹலீம் ரெடி.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Navas Banu
Navas Banu @cook_17950579
29 அக்டோபர் 2019 19:40 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian ஹலீம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
  2. சாளை மீன் மிளகு கறி (Saalai Meen Milagu Kari Recipe in Tamil)
  3. வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
  4. கோதுமை பாதுஷா (Gothumai Badhusa Recipe in Tamil)
  5. மட்டன் சுவரொட்டி பெப்பர் ஃப்ரை (Mutton Pepper fry Recipe in Tamil)
  1. கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
  2. மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)
  3. ராகி ஹல்வா (Ragi Halwa Recipe in Tamil)
  4. பாசிபயிறு டோக்ளா (Paasi Payiru Dhokla Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10933032
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close