பாசிபயிறு டோக்ளா (Paasi Payiru Dhokla Recipe in tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

பாசிபயிறு டோக்ளா (Paasi Payiru Dhokla Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்.பாசிபயிறு
  2. 1 சிறுதுண்டு.இஞ்சி
  3. 3பச்சைமிளகாய்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவையான அளவுஎண்ணெய்
  6. 1/2 ஸ்பூன்கடுகு
  7. 1/2 ஸ்பூன்சீனி

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிபயிறை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    காலையில் இஞ்சி, 2 பச்சைமிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    பின் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்

  4. 4

    கேக் பாத்திரத்தில் எண்ணெய் தடவி பாசிபயிறு கலவையை அதில் சேர்க்கவும்.

  5. 5

    அடுப்பில் உள்ள பாத்திரத்தில் சிறிய ஸ்டான்ட் வைத்து கேக் பாத்திரத்தை மூடி உள்ளே வைக்கவும்.

  6. 6

    பின் பாத்திரத்தை நன்கு மூடி 20- 25 நிமிடங்கள் வேக விடவும்

  7. 7

    நன்கு ஆறியபின் தட்டில் வைத்து வில்லைகளாக வெட்டி கொள்ளவும்.

  8. 8

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சீனி, 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதித்த பின் இறக்கி ஆற வைத்து வில்லைகளின் மேல் பரவலாக ஊற்றி வைக்கவும்

  9. 9

    பின்னர் வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, 1 பச்சைமிளகாய் தாளித்து வில்லைகளின் தேங்காய் துருவலுடன் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes