மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#தீபாவளி பலகாரம்

மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)

#தீபாவளி பலகாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் கடலைமாவு
  2. 11/2 கப் சர்க்கரை
  3. 11/2 கப் நெய்
  4. தண்ணீர் சர்க்கரை மூழ்கும் அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெறும் வாணலியில் கடலைமாவை லேசாக வாசம் வரும் வரை வறுத்தெடுக்கவும்

  2. 2

    வறுத்தமாவை சலித்து கொள்ளவும்

  3. 3

    சலித்த மாவில் 1/2 கப் நெய் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்

  4. 4

    சர்க்கரை பாகு ஒரு கம்பி பதம் வந்தவுடன் கடலைமாவு கலவையை ஊற்றி கிண்டவும்

  5. 5

    இந்த கலவையை கிண்டிகொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மீதமுள்ள நெய்யை ஊற்றவும்

  6. 6

    இறுதியாக கலவை கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்

  7. 7

    நன்றாக ஆறிய பிறகு அதை ஒரு தட்டில் போட்டு துண்டுகள் போட்டு பறிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes