குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋

ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • கால் கிலோகத்திரிக்காய்
  • ஒன்றுபெரிய வெங்காயம்
  • பத்து பல்பூண்டு
  • தேவையான அளவுஎண்ணை
  • அரை டீஸ்பூன்கடுகு
  • ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு
  • ஒரு கொத்துகறிவேப்பிலை
  • தேவையான அளவுஉப்பு
  • கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  • ஒரு டேபிள்ஸ்பூன்மிளகாய்தூள்
  • ஒரு டேபிள்ஸ்பூன்தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடுகு பொரிந்ததும் அதில் நசுக்கிய பூண்டு மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காயை சேர்க்கவும்.

    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.அதன் பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பாத்திரத்தை மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை

    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    5 நிமிடம் கழித்து மூடியை திறந்து கத்தரிக்காயை நன்றாக கிளறி விடவும். பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் பொரியல் தயார். இதனை ரசம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
01 நவம்பர் 2019 10:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காடை மிளகு வறுவல் (Kaadai Milagu Varuval Recipe Tamil)
  2. மோர்க்குழம்பு (Moor Kulambu Recipe in Tamil)
  3. பாசிபயிறு லட்டு (Pasi Payiru Laddu Recipe in Tamil)
  4. குருமா
  5. மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil)
  1. பாதுஷா (Badusa Recipe in Tamil)
  2. சீப்பு சீடை தீபாவளி ரெசிபி (Seepu Sedai Recipe in Tamil)
  3. காடை மிளகு வறுவல் (Kaadai Milagu Varuval Recipe Tamil)
  4. மோர்க்குழம்பு (Moor Kulambu Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10943935
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close