ரிப்பன் பக்கோடா (Rippon Pakoda Recipe in Tamil)
#தீபாவளி ரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு,பெருங்காயத் தூள், உப்பு, நெய்,ஓமம், எள்,மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு முறுக்கு மாவு பதத்திற்குபிசைந்துகொள்ளவேண்டும் - 2
அதே சமயம் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து பிழிவதற்கு ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெயானது சூடானதும், முறுக்கு அச்சில் உள்ள மாவை நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும். - 3
பின் அதனை முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
சுவையான மற்றும் மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10955007




கமெண்ட்