பூசணிக்காய் புளிக்கறி (Poonsani Kaai Pulikari Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மாங்காயை தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
ஒரு மண் சட்டி அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
தண்ணீர் கொதித்ததும் நறுக்கிய பூசணிக்காய், மாங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து மூடி வைத்து மீடியம் ஃப்ளேமில் வேக விடவும்.
- 6
பூசணிக்காய் நன்றாக வெந்து குழைந்து வரும் போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி அடியில் பிடித்து விடாமல் கிளறிக் கொடுக்கவும்.
- 7
பச்சை மணம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
- 8
ஒரு சிறிய பேன் அடுல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்க்கவும்.
- 9
கடுகு பொட்டியதும் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு வதக்கி தாளித்து புளிக்கறியில் சேர்க்கவும்.நன்றாக மிக்ஸ் பண்ணி பரிமாறவும்.
- 10
சுவையான பூசணிக்காய் புளிக்கறி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மஞ்சள் பூசணிக்காய் பொரியல (Manjal poosanikkaai poriyal recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது.#அறுசுவை5 Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
-
பூசணிக்காய் பிரெஞ்ச் பிரைஸ் (Poosani kaai French fries Recipe in Tamil)
#பூசணிபூசணிக்காய் நம் உடம்பிற்கு மிகவும் சத்தான காய்கறியாகும். இது உடல்நலத்தை காப்பது மட்டுமல்லாது சுவாச பிரச்சனையில் இருந்து கூட நம்மை விடுவிக்கும். இன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு பிடித்தமான பிரெஞ்ச் பிரைஸ் முறையில் பூசணிக்காயை எப்படி சமைப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
-
செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)
#sambarrasamபூசணிக்காயில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன Gayathri Vijay Anand -
-
-
-
-
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
More Recipes
கமெண்ட்