ரிப்பன் பக்கோடா (Rippon Pakoda Recipe in Tamil)

RIZUWANA
RIZUWANA @cook_18460485

#தீபாவளி ரெசிப்பீஸ்

ரிப்பன் பக்கோடா (Rippon Pakoda Recipe in Tamil)

#தீபாவளி ரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 300 கிராம்அரிசி மாவு
  2. 150கிராம்கடலை மாவு
  3. 50 கிராம்பொட்டு கடலை
  4. 1 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள்
  5. 50 கிராம்நெய்
  6. 1/4 தேக்கரண்டிபெருங்காயத் தூள்
  7. தேவையான அளவுதண்ணீர்
  8. 1தேக்கரண்டிஓமம்
  9. 1தேக்கரண்டிஎள்
  10. தேவைக்கேற்பஉப்பு
  11. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு,பெருங்காயத் தூள், உப்பு, நெய்,ஓமம், எள்,மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு முறுக்கு மாவு பதத்திற்குபிசைந்துகொள்ளவேண்டும்

  2. 2

    அதே சமயம் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து பிழிவதற்கு ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    எண்ணெயானது சூடானதும், முறுக்கு அச்சில் உள்ள மாவை நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.

  3. 3

    பின் அதனை முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
    சுவையான மற்றும் மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
RIZUWANA
RIZUWANA @cook_18460485
அன்று

Similar Recipes