குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil)

Muthu Spb
Muthu Spb @cook_18540710

வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil)

Muthu Spb
Muthu Spb @cook_18540710
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 2தக்காளி
  • 3பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 100கிராம் பாசிப்பருப்பு
  • எண்ணெய்
  • உப்பு
  • கடுகு உளுத்தம் பருப்பு
  • சிறிது தேங்காய் விழுது
  • சிறிது கறிவேப்பிலை
  • சிறிது கொத்தமல்லிஇலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாசிப்பருப்பு நன்கு வேக வைக்கவும்

    வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  3. 3

    பின்னர் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

    வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் வெந்த உடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்

    வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் தேவைக்கேற்ப குழம்பு மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

    வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மசாலா பச்சை வாசனை போனதும் வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்

    வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர் அரைத்த தேங்காய் சேர்க்கவும்

    வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சிறிது கொதித்த உடன் கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.

    வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muthu Spb
Muthu Spb @cook_18540710
13 நவம்பர் 2019 05:15 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெங்காயம் சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சின்ன வெங்காய சாம்பார் (Chinna vengayam Sambar Recipe in Tamil)
  2. வெங்காய தொக்கு
  3. ரசமலாய் மேற்கு வங்காள மாநில உணவு (rasamalai Recipe in Tamil)
  4. வெங்காயம் சாதம் (vengaya saatham Recipe in Tamil)
  5. தூத்துக்குடி வெங்காய குழம்பு (vengaya kulmabu Recipe in Tamil)
  1. மஷ்ரூம்கிரேவி (Mushroom Gravy Recipe in tamil)
  2. சின்ன வெங்காய சாம்பார் (Chinna vengayam Sambar Recipe in Tamil)
  3. மைசூரு பாகு (mysore Pak Recipe in Tamil)
  4. வெங்காய பக்கோடா (Vengaya Pakkoda Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11014922
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close